என் நிழலை பார்த்தாலே
உனக்கு புரிந்து விடும்,
என் உள்ளுக்குள்
எவ்வளவு
நிறைந்து நிற்கிறாய்
நீ என்று..
உனக்கு புரிந்து விடும்,
என் உள்ளுக்குள்
எவ்வளவு
நிறைந்து நிற்கிறாய்
நீ என்று..
ஏனென்றால்
என் நிழலுக்கு கூட
உன் உருவம் தான்..
என் நிழலுக்கு கூட
உன் உருவம் தான்..
- அஜித்குமார்
അഭിപ്രായങ്ങളൊന്നുമില്ല:
ഒരു അഭിപ്രായം പോസ്റ്റ് ചെയ്യൂ