2014 ഓഗസ്റ്റ് 29, വെള്ളിയാഴ്‌ച

தொலைபேசி





தூரத்திலிருந்து நீ பேசிய 
வார்த்தைகள் அனைவதும் 
பக்கத்திலிருந்து மெதுவாக 
காதில் சொன்னது போல் ,
இதயத்திற்குள் நுழைந்தது..

-
அஜி ஆலத்த் .

അഭിപ്രായങ്ങളൊന്നുമില്ല:

ഒരു അഭിപ്രായം പോസ്റ്റ് ചെയ്യൂ