2015 ഫെബ്രുവരി 3, ചൊവ്വാഴ്ച

நான் உனக்கு யார் - WHO AM I TO YOU







நான் உனக்கு யார்
என்று
நான் உன்னிடமும்
நீ  என்னிடமும்
கேள்வி கேட்கும்பொழுது
இமைகள் சந்திக்காமல்
கவனித்து கொள்ளணும் ..

ஏனென்றால்
நாம்
சொல்லப்போகிற பொய்
வெளியே
வருவதற்கு முன்னே
சரியான பதில்
நிச்சயமாக
கண்கள்
பரிமாற்றம்
செய்திருக்கும்..

- அஜித்குமார் .

അഭിപ്രായങ്ങളൊന്നുമില്ല:

ഒരു അഭിപ്രായം പോസ്റ്റ് ചെയ്യൂ