2014 നവംബർ 25, ചൊവ്വാഴ്ച

காதல் பரிசு


நரம்பு முறித்து விட்ட போது
பாய்ந்த ரத்தத்தின் சிவப்பு மட்டும் தான்
என்னுடன் இருக்கிறது..
உன் திருமணத்திற்கு
கை வடிவமைப்புக்காக
என் காதலின் பரிசு .
- அஜித் குமார்.

അഭിപ്രായങ്ങളൊന്നുമില്ല:

ഒരു അഭിപ്രായം പോസ്റ്റ് ചെയ്യൂ