2015 ഒക്‌ടോബർ 13, ചൊവ്വാഴ്ച

வாழ்க நலமுடன் !



அன்பே,
திருமணநாளிலிருந்து
முகத்தை
மூடி இருக்கும்
முகத்திரைக்குள்
உன்
விருப்பங்கள்
அத்தனையும் கூட
மூடி வைத்தாயா ?


- அஜித்  

അഭിപ്രായങ്ങളൊന്നുമില്ല:

ഒരു അഭിപ്രായം പോസ്റ്റ് ചെയ്യൂ